ஜோதிட குறிப்புகள் - Jothidam Thagaval

Agathiyan
By -
0

 ஓரை அறிந்து நடப்பவனை, யாரும் ஜெயிக்க முடியாது - சித்தர் வாக்கு


உங்கள் ராசிக்கு அனுகூலம் தரும் #ஹோரை 





மேஷம் - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்


ரிஷபம் - சந்திரன் புதன் குரு சுக்கிரன்


மிதுனம் - சந்திரன் புதன் குரு சுக்கிரன்


கடகம் - சந்திரன் குரு சுக்கிரன்


சிம்மம் - சூரியன் சந்திரன் குரு


கன்னி - சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்


துலாம் - செவ்வாய். புதன் குரு சுக்கிரன்


விருச்சிகம் - சந்திரன் குரு சுக்கிரன்


தனுசு - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்


மகரம் - சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன்


கும்பம் - சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன்


மீனம் - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்


குறிப்பு:- வளர்பிறை சந்திரன் தான் இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments

Post a Comment (0)