சூரியன் கெட்டால் அதிகாரம் செய்யாதே, மரியாதை எதிர்பார்க்கதே..!
சந்திரன் கெட்டால் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்து, வீண் விவாதங்கள் மற்றும் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடுவதை தவிர்..!
செவ்வாய் கெட்டால் அவசரப்படாதே, ஆவேசம் கொள்ளாதே..!
புதன் கெட்டால் அதிகம் சிந்திக்காதே, தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றெண்ணாதே..!
சுக்கிரன் கெட்டால் சுகத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதே, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே..!
குரு கெட்டால் யாருக்கும் உபதேசம் செய்யாதே, காசை மதி செலவை கட்டுப்படுத்து..!
சனி கெட்டால் உன் வேலையை நீயே செய், அடுத்தவரை வேலை வாங்காதே, எளிமையான இருக்க பழகு..!
ராகு கெட்டால் ஆசைப்படாதே, பொருளின் மீது மோகம் கொள்ளாதே..!
கேது கெட்டால் முடங்காதே, சுய பரிதாபம் கொள்ளாதே, மாற்றங்களை ஏற்றுக்கொள்..!


Post a Comment
0Comments